Monday, December 24, 2007

நான் சாமி இருக்குதான்னு கேட்டா பல பேர் சண்டைக்கு வருகிறார்கள். ஆனா நம்ம அண்னை தெரசாவே சாமி இருக்குதான்னு சந்தேகமா இருக்குதுன்னு தன்னோட நாட்குறிப்புல எழுதி வச்சிருக்குதாமே!

No comments: